இந்தியா

நக்சல்களை மனம் திருத்தும் முயற்சியில் தமிழக அதிகாரி

நக்சலாக இருந்து போலீசில் சேர்ந்தவர்

தந்தி டிவி

நக்சலைட்கள், எங்களுக்கு திரைப்படம், நடனம் போன்றவற்றை காட்டி, எங்களை அவர்களுடன் அழைத்துச் சென்றனர். காட்டிற்கு அழைத்துச் சென்றவுடன், 'நீ இப்போது நக்சலைட்டாக மாறிவிட்டாய். எனவே ஊருக்கு திரும்பி போனால் போலீஸ் உன்னை கட்டாயம் கைது செய்து விடுவார்கள்' என மிரட்டினார்கள்.

நக்சலாக இருந்து போலீசில் சேர்ந்த பெண்

நக்சலாக இருந்து போலீசாக மாறியவர்

நான் போலீசில் சரண் அடைந்து விட்டேன். நக்சலட்கள், எனக்கு கட்டாய குடும்ப கட்டுபாடு செய்து விட்டனர். சரணடைந்த பின் அரசு எனக்கு சிகிச்சை அளித்தது. அதன் பலனாக நான் புது வாழ்க்கையை தொடங்கியுள்ளேன். இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்