இந்தியா

ஜண்டேவாலான் கோயிலில் நவராத்திரி விழா - 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை

நவராத்திரியை யொட்டி, டெல்லியில் உள்ள ஜண்டேவாலான் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று, ஆதிசக்திக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தந்தி டிவி

நவராத்திரியை யொட்டி, டெல்லியில் உள்ள ஜண்டேவாலான் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று, ஆதிசக்திக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதுவரை நவராத்திரிக்கு 3 லட்சம் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ததாக தெரிவித்துள்ள கோயில் நிர்வாகம், கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கொரோனா பரவாமல் இருப்பதை தடுக்க நான்கு மணி நேர ஷிப்ட் முறையில் இரண்டாயிரம் தன்னார்வலர்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்