இந்தியா

தேசிய தைப்பொங்கல் விழா..1008 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

தந்தி டிவி

இலங்கையில் இந்திய வம்சாவளி மக்கள் அதிகளவில் வாழும் நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பகுதியில், முதன்முறையாக பொங்கல் பண்டிகை தேசிய விழாவாக கொண்டாடப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டின் பேரில் இந்நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாக்‌ஷி, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்து எட்டு பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு