இந்தியா

பிரதமர் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழுக் கூட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தேசிய பாதுகாப்பு குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

தந்தி டிவி
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தேசிய பாதுகாப்பு குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் கோகலே ஆகியோரும் பங்கேற்றனர்.

Gem Veeramani | Police | பாலியல் `மிருகம்' வீரமணி கேஸ்.. சிக்க போகும் போலீஸ் அதிகாரிகள்

BREAKING || விஸ்வரூபம் எடுத்த தொழிலதிபர் வீரமணி கேஸ்... அமைச்சர் ஆதவ் ஆவேச பிரஸ்மீட்

Thaimaman Thanga Mothiram | CM Vijay | தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்.. திடீர் மாற்றம்?

Chennai Super Kings | MS Dhoni | CSK-வில் அதிரடி மாற்றம் - எகிறும் எதிர்பார்ப்பு

Police | Chennai | Crime | எஸ்.ஐ. எரி*துக் கொ*ல - மனைவியின் ஆண் நண்பர் கைது