இந்தியா

காஷ்மீரில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு

காஷ்மீரில் உள்ள சோபியான் பகுதியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளூர் மக்களுடன் இணைந்து பொது இடத்தில் உணவருந்தினார்.

தந்தி டிவி

காஷ்மீரில் உள்ள சோபியான் பகுதியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளூர் மக்களுடன் இணைந்து பொது இடத்தில் உணவருந்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுவருகிறார். காஷ்மீரில் உள்ள சோபியான் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அஜித் தோவல், பாதுகாப்பு படையினரை சந்தித்து பேசினார். மேலும், அங்கிருந்த உள்ளூர்வாசிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், அப்பகுதி மக்களுடன் இணைந்து பொது இடத்தில் மதிய உணவை உண்டார்.

Gem Veeramani | Police | பாலியல் `மிருகம்' வீரமணி கேஸ்.. சிக்க போகும் போலீஸ் அதிகாரிகள்

BREAKING || விஸ்வரூபம் எடுத்த தொழிலதிபர் வீரமணி கேஸ்... அமைச்சர் ஆதவ் ஆவேச பிரஸ்மீட்

Thaimaman Thanga Mothiram | CM Vijay | தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்.. திடீர் மாற்றம்?

Chennai Super Kings | MS Dhoni | CSK-வில் அதிரடி மாற்றம் - எகிறும் எதிர்பார்ப்பு

Police | Chennai | Crime | எஸ்.ஐ. எரி*துக் கொ*ல - மனைவியின் ஆண் நண்பர் கைது