இந்தியா

வேலை தேடி தரும் அரசு இணையதளம்

வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் "தேசிய வேலைவாய்ப்பு சேவை' இணையதளத்தை மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

தந்தி டிவி

வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் "தேசிய வேலைவாய்ப்பு சேவை' இணையதளத்தை மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

வேலை தேடும் இளைஞர்கள் தங்களை பற்றிய தகவல்களை கட்டணம் ஏதுமின்றி இலவசமாகப் www.ncs.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

வேலை தேடுவோரையும், வேலை தரும் நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

வேலை தேடுவோர் தவிர, வேலை கொடுக்கும் நிறுவனங்கள், உள்ளூர் சேவை அளிப்பவர்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பவர்கள், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் என வேலைவாய்ப்பு தரும் அனைவருமே பதிவு செய்யலாம்.

கம்ப்யூட்டர் மற்றும் இணையதள வசதி இல்லாதவர்களும் இதில் பதிவுசெய்து பலன் அடையும் வகையில் நாடு முழுவதும் உள்ள தலைமை தபால் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் பதிவுசெய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?