இந்தியா

பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்பு

பிரதமராக நரேந்திர மோடி, நாளை இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தந்தி டிவி

பிரதமராக நரேந்திர மோடி, நாளை இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூடான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து BIMSTEC எனும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில்,

இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதுஒருபுறம் இருந்தாலும், மோடியை தோ்தலின்போது கடுமையாக எதிர்த்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி