இந்தியா

இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற நாடாக இன்று அறிவிக்கிறார் பிரதமர் மோடி

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற நாடாக பிரதமர் மோடி இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தி டிவி
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காலை டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தி​ல் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். இதைத்தொடர்ந்து, இன்று மாலை அகமதாபாத் செல்லும் பிரதமர், அங்குள்ள சபர்மதி ஆசிரமத்தில் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார் என்று தெரிகிறது. அப்போது, இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற நாடாக பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்