இந்தியா

தீப்பந்த ஊர்வலத்துடன் மைசூரு தசரா நிறைவு

தீப்பந்த ஊர்வலத்துடன் மைசூரு தசரா நிறைவு

thanthitv

மைசூரு தசரா விழாவின் நிறைவாக, புகழ்பெற்ற ‘டார்ச் லைட் பரேட்’ எனப்படும் தீப்பந்த அணிவகுப்பு, பன்னிமண்டபம் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

ஒளிரும் தீப்பந்தங்களுடன் வீரர்கள் நிகழ்த்திய சாகசங்கள், குதிரைப்படை அணிவகுப்பு, சிலம்பாட்டம், வாணவேடிக்கைகள் என மைதானமே விழாக்கோலம் பூண்டது. இருளில் தீப்பந்தங்களால் தேசியக் கொடி உள்ளிட்ட உருவங்களை வீரர்கள் உருவாக்கியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கர்நாடகாவின் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் இந்தப் பிரம்மாண்ட நிகழ்ச்சியுடன் மைசூரு தசரா விழா நிறைவடைந்தது.

#mysore #bride #dussera #thanthitv

Chennai Rain | "அடுத்த 3 நாள் அதிகனமழை இருக்கு.." - சென்னைக்கு பறந்த அலர்ட்

School Leave | TN Rain | கனமழை - இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

School Leave | Holiday | TN Rain | Heavy Rain | தொடர் மழை.. பள்ளிகளுக்கு விடுமுறை

Breaking | Chennai Metro | சென்னை ஏர்போர்ட் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு | காரணம் இதுதான்..

Gingee Child | தமிழகத்தையே நடுங்கவைத்த செஞ்சி சிறுமி வழக்கு - அதிரடியாய் வந்த உத்தரவு