இந்தியா

கோஷ்டி மோதல் என போலீசாருக்கு தகவல் கொடுத்து அடி

உத்தர பிரதேசத்தில் உள்ள கோட்வாலி நகரில் கோஷ்டி மோதல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுப்பட்டுள்ளது.

தந்தி டிவி
உத்தர பிரதேசத்தில் உள்ள கோட்வாலி நகரில் கோஷ்டி மோதல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற இரண்டு போலீசாரை, நான்கு பேர் சேர்ந்து கட்டையால் அடித்து தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். பொய்யான தகவல் கொடுத்து காவலர்களை வரவழைத்து தாக்கியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்