இந்தியா

"என் மகள் கொ*லயாளி கையால் பரிசு வாங்க மாட்டார்" - IAS அதிகாரியிடம் பரிசு பெற மறுத்த சிறுமியின் தந்தை

"என் மகள் கொ*லயாளி கையால் பரிசு வாங்க மாட்டார்" - IAS அதிகாரியிடம் பரிசு பெற மறுத்த சிறுமியின் தந்தை

thanthitv

"என் மகள் கொ*லயாளி கையால் பரிசு வாங்க மாட்டார்" - IAS அதிகாரியிடம் பரிசு பெற மறுத்த சிறுமியின் தந்தை கேரளம் மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற சிறுமிக்கு, ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன் பரிசு வழங்க முயன்றபோது சிறுமியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனது மகள் கொலையாளியிடம் இருந்து பரிசு வாங்க மாட்டார் என அவர் கூறியதை அடுத்து, உதவி மாவட்ட ஆட்சியர் சிறுமிக்கு பரிசு வழங்கினார். முன்னதாக, பத்திரிகையாளர் பஷீர் உயிரிழந்த சாலை விபத்து வழக்கில் ஸ்ரீராம் வெங்கட்ராமன் மீது குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில், தற்போது இந்த சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது.

TN Police | FQL Scam | தமிழகத்தை உலுக்கிய FQL.. சிக்கிய 17 பேர்.. வழக்கு அதிரடி மாற்றம்

BREAKING || CJP போராட்டம்... மாணவர்களுக்கு ஆதரவாக இறங்கிய மத்திய அரசு

CM Vijay | TVK | பிரதமர் ரேஸில் CM விஜய்.. காங். MP பிரவீன் சக்கரவர்த்தி திடீர் சந்திப்பு

BREAKING || கபடி விளையாடும் போதே நின்றுபோன மூச்சு... நண்பனின் உடலை பார்த்து கதறி அழும் மாணவர்கள்

CM Vijay | Parliament | இறங்கிய டெல்லி டீம்.. CM விஜய் உடன் முக்கிய ஆலோசனை..