இந்தியா

ரூ.5.54 கோடிதங்கத்தை கடத்தி வந்த பயணிகள்.. -அதிர்ந்த ஏர்போர்ட்

தந்தி டிவி

மும்பை விமான நிலையத்தில் பயணிகளிடம்

சோதனையிட்ட சுங்கத் துறையினர் அவர்களிடம் இருந்து 7.8 கிலோ தங்கத்தையும், எலக்ட்ரானிக் பொருட்களையும் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு 5 கோடியே 54 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கத்தை இரும்பு

குழாய்களிலும், உள்ளாடைகளிலும் மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது. 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை 18 பேரிடம் இருந்து கைபற்றினர். இது, இரண்டு பயணிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்