இந்தியா

பால்கனியில் கிட்டார் இசைக்கும் கலைஞன் - ஆடியன்ஸாக ரசிக்கும் இரட்டை கிளிகள்

மும்பையில் இளைஞர் ஒருவர் தனது வீட்டு பால்கனியில் கிட்டார் வாசிப்பதை இரண்டு கிளிகள் ரசிப்பது அதிசயமாக உள்ளது.

தந்தி டிவி
மும்பையில் இளைஞர் ஒருவர் தனது வீட்டு பால்கனியில் கிட்டார் வாசிப்பதை இரண்டு கிளிகள் ரசிப்பது அதிசயமாக உள்ளது. கிட்டார் சப்தம் கேட்டதும், எங்கிருந்தோ பறந்து வரும் அந்த கிளிகள், சில மணித்துளிகள், இசையை கேட்டு கிரங்கி நிற்கின்றன. செல்போனில் படம் பிடிக்கப்பட்ட இந்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்