இந்தியா

மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினம் : மகாராஷ்டிரா ஆளுநர், முதலமைச்சர் அஞ்சலி

மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தையொட்டி மகாராஷ்டிரா ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. போலீசார் பொதுமக்கள் என 160 பேரை பலி கொண்ட இந்த கொடூர சம்பவத்தின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பையில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் அஜித் பவார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை