இந்தியா

மும்பையில் தொடர் மழையிலும் விளையாடும் இளைஞர்கள்

மும்பையில் தொடர் மழையையும் பொருட்படுத்தாத மக்கள், சாலைகளில் தட்டு எறிதல், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

தந்தி டிவி

மும்பையில் தொடர் மழையையும் பொருட்படுத்தாத மக்கள், சாலைகளில் தட்டு எறிதல், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே மும்பேயில் தொடர் ம.ழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழையை பொருட்படுத்தாத சிறுவர்கள், சாலையில் தட்டு எறிதல் விளையாட்டை விளையாடினர். அதே போல், இளைஞர்களும் கிரிக்கெட் விளையாட்டை விளையாடி மகிழ்ந்தனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்