இந்தியா

ரயில்வே டிக்கெட் புக்கிங் அலுவலகத்தில் பிக் பாக்கெட் அடிக்க முயன்ற இளைஞர் கைது

மும்பையில் ரயில்வே டிக்கெட் புக்கிங் அலுவலகத்தில் பிக் பாக்கெட் அடிக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

மும்பையில் ரயில்வே டிக்கெட் புக்கிங் அலுவலகத்தில் பிக் பாக்கெட் அடிக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்காணிப்பு கேமிராவை பார்த்து கொண்டிருந்த போது, அந்த நபர் வரிசையில் நின்று கொண்டிருந்த மற்றொரு நபரிடம் பிக் பாக்கெட் அடிக்க முயற்சித்தது தெரியவந்தது. இது தொடர்பாக

ஃபாஜல் அஜிஜ் கான் என்ற 18 வயது இளைஞரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்