இந்தியா

மும்பை : வெள்ளத்தில் சிக்கியோரை மீட்ட ராணுவ ராணுவ வீரர்களுக்கு மக்கள் பாராட்டு...

மகாராஷ்டிரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
மகாராஷ்டிரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சாங்லி என்ற இடத்தில் பெண்களும், சிறுமிகளும் ராக்கி கயிரை கட்டினர். மக்களை காப்பாற்றியதற்கு சகோதர உணர்வோடு நன்றி தெரிவித்தனர்.

Suryavanshi | சச்சின் சாதனையை முறியடித்து `சரித்திரம்’ படைத்த சூர்யவன்ஷி

TVK Vaigaichelvan | ``CM விஜய் இன்னும் கால் நூற்றாண்டுக்கு தேவை..'' | வைகைச் செல்வன் நெகிழ்ச்சி

Ammonia gas leak | தமிழகத்தையே உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம்.. 60% முடிந்தது

Ammonia Gas Leak | ``60% முடிந்தது’’ - கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடும் திருவள்ளூர்

Parliament Session | தமிழகம், மேற்கு வங்கம் ஆட்சி மாற்றத்துக்கு பின் கூடும் நாடாளுமன்றம்