இந்தியா

Mumbai Flood| திடீரென முகத்தை மாற்றி ஷாக் கொடுத்த இயற்கை.. மிதக்கும் மும்பை அந்தேரி

திடீரென முகத்தை மாற்றி ஷாக் கொடுத்த இயற்கை.. மிதக்கும் மும்பை அந்தேரி

thanthitv

மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக மும்பை மற்றும் தானே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, பிவாண்டி நகர் மற்றும் மும்பையின் அந்தேரி சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றும், நாளையும், மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.

C Vijayabhaskar | சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Telegram | டெலிகிராம் நிறுவனத்திற்கு செக் - மத்திய அரசு அதிரடி

Home ministry | "இவர்கள் பயங்கரவாதிகள்" மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி

Nellai Crime | நெல்லை இரட்டை கொ*ல.. போலீஸ் வளையத்திற்குள் வந்த மேலும் 2 பேர்

Breaking | Ammonia Gas Leak | இறங்கிய NDRF டீம் | உள்ளே நடப்பது என்ன? | A to Z விளக்கிய கலெக்டர்