இந்தியா

மும்பை : மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடிச்செல்லும் பெண் - சிசிடிவி பதிவு வெளியீடு

மும்பையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை மருத்துவமனையில் இருந்து பெண் ஒருவர் திருடிசெல்லும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளளது.

தந்தி டிவி
மும்பையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை மருத்துவமனையில் இருந்து பெண் ஒருவர் திருடிசெல்லும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளளது. திருடப்பட்ட குழந்தையை கறுப்பு நிற பையில் வைத்து தூக்கி செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்