இந்தியா

கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல

கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல என மத்திய நீர் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.

தந்தி டிவி

* கேரளா வெள்ளத்திற்கு முல்லைபெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல

* மத்திய நீர் ஆணையம், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை

* சரியான நேரத்திற்கு அணைகள் திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது

* அதிகப்படியான மழை பெய்த காரணத்தால் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது

* அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்