இந்தியா

முத்ரா கடன் - ரூ.1.42 லட்சம் கோடி

குறுந்தொழில்களுக்கு கடன் அளிக்கும் முத்ரா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது.

தந்தி டிவி
குறுந்தொழில்களுக்கு கடன் அளிக்கும் முத்ரா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறுந்தொழில் செய்பவர்களின் மேம்பாட்டுக்காகவும், நிதித் தேவைகளுக்காகவும் கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும், நுண் கடன் நிறுவனங்களும் கிராமப்புறங்களில் குறுந்தொழில் செய்பவர்களுக்கு கடன் அளித்து வருகின்றன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்