இந்தியா

தோணிக்காக பிறந்த நாள் பாட்டு பாடிய மகள்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் டோணியின் 37 வது பிறந்த நாளையொட்டி அவரது மகள் அவருக்காக பாட்டு பாடிய வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் டோணியின் 37 வது பிறந்த நாளையொட்டி அவரது மகள் அவருக்காக பாட்டு பாடிய வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தோணி நேற்று தனது 37 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரது மகள் ஜிவா அப்பாவுக்காக பிறந்த நாள் பாட்டு பாடினார். அதில் அப்பா உங்களுக்கு வயசு ஆயிடுச்சே என்று பாடியது அனைவரையும் கவர்ந்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை