இந்தியா

குரங்குகளின் சேட்டைகள் அடங்கிய வீடியோ - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

மூன்று குட்டி குரங்குகளை வளர்த்து வரும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளமான டிவிட்டரில், வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி

மூன்று குட்டி குரங்குகளை வளர்த்து வரும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளமான டிவிட்டரில், வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பசியால் தவிக்கும், குட்டி குரங்குகளுக்கு, பெண் ஒருவர், பவுடர் பால் கலக்கி, பாட்டிலில் கொடுக்கிறார். அது வரை, அந்த குரங்குகள் செய்யும் சேட்டைகள், காண்போரை ரசிக்க வைக்கிறது.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..