இந்தியா

மோமோ சவாலில் சிக்காமல் தப்புவது எப்படி?

மோமோ சவாலில் சிக்காமல் தப்புவது எப்படி, மோமோ எப்படி நமது தகவல்களை திருடுகிறது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு , தகவல் தொழில்நுட்ப நிபுணரிடம் இருந்து விடைகள் பெறப்பட்டுள்ளன.

தந்தி டிவி

புளூவேலை தொடர்ந்து உயிரை குடிக்கும் புதிய விளையாட்டாக அறிமுகமாகியுள்ளது மோமோ சேலஞ்...புளூவேல் கூட நாமாக கேம் டவுன்லோடு செய்தால் தான் ஆபத்து... ஆனால், மோமோ நம் செல்போன் நம்பரை வைத்தே நம் தகவல்களை திருடி அச்சுறுத்தி, தற்கொலை வரை கொண்டு செல்கிறது. இந்த விளையாட்டு குழந்தைகளை குறி வைப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிடுகிறார் தொழில்நுட்ப நிபுணர் கார்த்திக்...

ஆனால் இன்றைய இணையவாசிகளோ, மோமோவின் ஆபத்து குறித்து சற்றும் உணராமல், சமூக வலைதளங்களில் அதனை கேளி செய்துவருகின்றனர். கேலி கிண்டல்களால், மோமோ மீது கொண்ட பயம் குறைந்துள்ளது. ஆனால், ஆபத்து குறையவில்லை... எனவே பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரிடமும் மோமோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரம்ப கட்டத்திலே தடுக்க வேண்டும் என தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்