இந்தியா

பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்

முதன்முறையாக மின்மயமாக்கப்பட்ட டீசல் ரயிலை துவக்கி வைக்கிறார் : பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்கிறார் மோடி

தந்தி டிவி

தனது சொந்தத் தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடக்கி வைக்கிறார். முதன்முறையாக மின்மயமாக்கப்பட்ட டீசல் ரயிலை கொடியசைத்து துவக்கிவைக்கும் பிரதமர், கண்காட்சியைப் பார்வையிடுகிறார். பின்னர், ஸ்ரீ குரு ரவிதாஸ் கோயிலில் குரு ரவிதாஸ் பிறந்த இடத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து, புதிதாக அமைக்கப்பட்ட பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மதன் மோகன் மாளவியா புற்றுநோய் மையம், ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையை பிரதமர் துவக்கி வைக்கிறார். பின்னர், வாரணாசியில் உள்ள ஆரே கிராமத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மோடி துவக்கி வைக்கிறார்.

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி