இந்தியா

"கொரோனா இல்லாத பாதையை துரிதப்படுத்துகிறது" - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைத்திருப்பது, கொரோனா இல்லாத பாதையை துரிதப்படுத்துத்துவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைத்திருப்பது, கொரோனா இல்லாத பாதையை துரிதப்படுத்துத்துவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், இதற்காக, கடினமாக உழைத்த விஞ்ஞானிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி ஆரோக்கியமான மற்றும் கோவிட் இல்லாத தேசத்தை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’