இந்தியா

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய மோடி - வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடல்

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய மோடி - வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடல்

தந்தி டிவி

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய மோடி - வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடல்

இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரோம் நகருக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர், ரோம் நகரில் அமைந்திருக்கும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்