இந்தியா

டெல்லியில் புதிய குஜராத் பவனை மோடி திறந்து வைப்பு

டெல்லியில் புதிய குஜராத் பவனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

தந்தி டிவி
டெல்லியில் புதிய குஜராத் பவனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். டெல்லியில் ஏற்கனவே குஜராத் பவன் என்ற பெயரில் குஜராத் அரசுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. இந்நிலையில், புதிதாக அதிநவீன கட்டுமான வேலைபாடுகளுடன் கூடிய கார்வி குஜராத் பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் துணை முதலமைச்சர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்