இந்தியா

"ராணுவத்திற்கு பிரதமர் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்" - நிர்மலா சீதாராமன் தகவல்

பாகிஸ்தான் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க, பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தந்தி டிவி

பெங்களூரூவில் சர்வதேச விமான கண்காட்சி தொடர்பான அறிமுக விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாக கூறினார். தக்க நேரத்தில் அதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும், நிர்மலா சீதாரான் தெரிவித்தார். அதே சமயம் இந்தியா சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்