இந்தியா

மிஸ் கூவாகம் - ஏஞ்சல் போல் வந்து நின்ற திருநங்கைகள்..அழகியாக மகுடம் சூடியவரை பாருங்க

தந்தி டிவி

விழுப்புரத்தில் நடைபெற்ற 2025 மிஸ் கூவாகம்

போட்டியில் திருநங்கைகள், பெண்களுக்கு நிகராக விதவிதமான ஆடைகளில் ரேம்ப் வாக் செய்தனர். பார்வையாளர்கள் வியக்கும்படி நடந்த இந்த நிகழ்ச்சியில்,

முதல் இடத்தை திருநெல்வேலியைச் சேர்ந்த ரேனுகா கைப்பற்றி, "மிஸ் கூவாகம் 2025" எனத் தேர்வாகினார். இரண்டாம் இடத்தை கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அஞ்சனாவும், மூன்றாம் இடத்தை கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆஸ்திகாவும் பெற்றனர்.

TVK Vijay | VCK | இருக்கா? இல்லையா? - சற்று நேரத்தில் அறிவிக்கிறார் திருமா?

DMK Kanimozhi | பரபரப்பான சூழலில் கடிதம் கொடுத்த கனிமொழி - ``தனித்தனியாக..’’ வைத்த கோரிக்கை

TVK Vijay | தலைகீழாக மாறிய தவெக பனையூர் அலுவலகம்.. நொடிக்கு நொடி திக் திக்

TVK Vijay | விஜய் வீட்டிற்கே சென்ற முக்கிய நபர்.. பரபரப்பான களம்

TVK Vijay | "இதுபோல சிரமங்கள் வர தான் செய்யும்" - அதிரும் அரசியல் களம்