இந்தியா

"சென்னையில் மட்டுமே சிற்றுந்து சேவை" - போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் இயக்கப்பட்டு வரும் சிற்றுந்து சேவையை பிற மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டம் தமிழக அரசுக்கு இல்லை என போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

சென்னையில் இயக்கப்பட்டு வரும் சிற்றுந்து சேவையை பிற மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டம் தமிழக அரசுக்கு இல்லை என போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டை தொகுதி உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அவர், சென்னையில் மாற்றுப் பேருந்து உள்பட 210 சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறினார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்