இந்தியா

மிக் 27 ரக போர் விமானத்துக்கு ஓய்வு - விமான படை தளத்தில் வழியனுப்பு விழா

இந்திய விமானப் படையில் இருந்து மிக் 27 ரக போர் விமானம் ஓய்வுபெற்றது.

தந்தி டிவி

இந்திய விமானப் படையில் இருந்து மிக் 27 ரக போர் விமானம் ஓய்வுபெற்றது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள விமானபடை தளத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது. அப்போது விமானப்படை வீரர்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க, விமானத்தில் இருபக்கமிருந்தும் தண்ணீர் பீச்சி அடித்து வழியனுப்பி வைக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்