இந்தியா

ஆன்லைனில் வாங்கிய மைக்..! பாடிக்கொண்டிருந்த போது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம் .. பதறிய பெற்றோர்

தந்தி டிவி

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியின் கையில் இருந்த சீனா மைக் திடீரென வெடித்த‌தால் படுகாயமடைந்தார். கல்லடிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரோஸ் பாபு என்பவர், பாடுவதில் ஆர்வம் கொண்ட தனது மகள் ஹில்சா ஐரினுக்கு, ஆன்லைன் மூலம் மைக் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த மைக்கை வைத்து சிறுமி பாடிக்கொண்டிருந்த போது திடீரென வெடித்து சிதறியது. இதில், முகம், உடலில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆன்லைனில் வாங்கப்பட்ட சீன மைக் வெடித்து சிறுமி படுகாயமடைந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு