இந்தியா

சொந்த மாநிலங்களுக்கு மக்கள் திரும்ப உதவுங்கள் - மாநில அரசுகளுக்கு பியூஷ் கோயல் கோரிக்கை

தங்கள் மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

தங்கள் மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார் . பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் படி, கடந்த ஆறு நாட்களாக தினசரி 300 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்