இந்தியா

#BREAKING || உலகை ஒரு நிமிடத்தில் உறைய வைத்த சம்பவம்.. காரணத்தை சொன்ன CEO

தந்தி டிவி

Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் Crowdstrike நிறுவன தலைவர் விளக்கம். இது சைபர் தாக்குதலோ, பாதுகாப்பு குளறுபடியோ அல்ல - Crowdstrike நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ ஜார்ஜ் கர்ட்ஸ். பிரச்சினை அடையாளம் காணப்பட்டுள்ளது, சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது - ஜார்ஜ் கர்ட்ஸ். Mac மற்றும் Linux பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்படவில்லை - ஜார்ஜ் கர்ட்ஸ். Crowdstrike இணையதளத்தில் தொடர்ச்சியாக அப்டேட்டுகள் வழங்கப்படும் - ஜார்ஜ் கர்ட்ஸ். CrowdStrike வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் - ஜார்ஜ் கர்ட்ஸ்.

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு

DMK | Congress | திமுக, காங்கிரஸ் தனித்தனியே போட்டி? - புதுவை அரசியலில் புயல்

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி