இந்தியா

ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு

நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக கபினி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, அணைக்கு 32 ஆயிரத்து 421 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 45 அடியாகவும், நீர் இருப்பு 14 புள்ளி ஐந்து எட்டு டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்