இந்தியா

2 மாநிலங்களை இணைக்கும் மெட்ரோ- விரைவில்...

தந்தி டிவி

தமிழகம், கர்நாடக இடையே மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயார் செய்ய, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

தமிழகத்தின் ஓசூரில் இருந்து கர்நாடகாவின் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் சேவை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து 20 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரத்தில் ஓசூர் உள்ளது. இந்நிலையில், ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயார் செய்ய, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. சாத்தியக்கூறு அறிக்கை தொடர்பான பணிகளை தொடங்கியுள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்