இந்தியா

மேகதாது விவகாரம்.. மீண்டும் அதையே சொன்ன டி.கே.சிவகுமார்

தந்தி டிவி

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மேகதாது அணை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், மேகதாது அணை கர்நாடகாவின் உரிமை என்றும், இந்த ஆணையால் தமிழகத்திற்கு அதிக பலன் உள்ளதாகவும் கூறினார். அணையில் தேக்கப்படும் நீரை கர்நாடகா பயன்படுத்த முடியாது என்பதை தெரிந்தும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது என்று கூறியதுடன் சரியான வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்