இந்தியா

மேகதாது அணையால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கே அதிக பலன் - முதல்வர் குமாரசாமி

மேகதாது அணை கட்டுவதால், கர்நாடகாவை விட தமிழகத்திற்கே அதிக பயன் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மேகதாது அணை கட்டுவதால், கர்நாடகாவை விட தமிழகத்திற்கே அதிக பயன் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாது விவகாரத்தில் இரு மாநிலங்களிலும் அழைத்து பேச வேண்டும் என்று, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் குமாரசாமி வலியுறுத்தினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்