இந்தியா

"மேகதாது திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் தாருங்கள்"- மத்திய அமைச்சரிடம், கர்நாடக அமைச்சர் கோரிக்கை

மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி நேற்று தெரிவித்திருந்தார்.

தந்தி டிவி

மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி நேற்று தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று மாலை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்த அவர், மேகதாது திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்