இந்தியா

"டிரம்புக்கு நேர்ந்த கதிதான் பாஜகவுக்கும்" - பாஜக மீது மெகபூபா முப்தி கடும் தாக்கு

டிரம்புக்கு நடந்ததுதான் பாஜகவுக்கும் நடக்கப் போகிறது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
டிரம்புக்கு நடந்ததுதான் பாஜகவுக்கும் நடக்கப் போகிறது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்ட பிறகு, வீட்டுச்சிறையில் இருந்த முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சமீபத்தில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்தபோது, அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு நேர்ந்த கதிதான், பாஜகவுக்கும் இந்தியாவில் ஏற்படும் என முப்தி தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்