இந்தியா

#Breaking : "காவிரிக்கு ஆபத்து... யார் தடுத்தாலும் மேகதாது ஆணை உறுதி" - பட்ஜெட்டில் குறிப்பு

தந்தி டிவி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக பட்ஜெட்டில் முக்கிய குறிப்பு/சிறப்பு திட்ட மண்டலம், 2 துணை மண்டலங்கள் மேகதாது திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக அமல் - பட்ஜெட்டில் தகவல்/2024-25 ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார், முதலமைச்சர் சித்தராமையா/தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும் - கர்நாடக மாநில பட்ஜெட்டில் உறுதி /"கனவு திட்டமான மேகதாது அணையை கட்ட ஏற்கனவே பிரத்யேக அமைப்பு உருவாக்கம் - அதற்கு கீழ் 2 தனி அமைப்புகள் செயல்படும்"/"அணை கட்டும் போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு, வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவு"//5/மேகதாது திட்டம் - கர்நாடக பட்ஜெட்டில் குறிப்பு

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்