இந்தியா

தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை

தாயகம் திரும்பிய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
தாயகம் திரும்பிய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு ராணுவ மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் அவருக்கு, பரிசோதனை நடைபெற இருக்கிறது. இதில் உள் காயங்கள் மற்றும் எலும்பு முறிவு போன்றவை ஏற்பட்டுள்ளதா என்பதும் பரிசோதிக்கப்படுகிறது. இந்த பரிசோதனைகள் முடிந்த பின்னரே அவர் மீண்டும் பணிக்கு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்