இந்தியா

அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி, மதுவுக்கு தடை

உத்திரபிரதேச மாநிலத்தில்,'அயோத்தி' மாவட்டம் முழுவதும் இறைச்சி, மது விற்பனைக்கு தடை விதித்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
உத்திரபிரதேச மாநிலத்தில், பைசாபாத் மாவட்டம் 'அயோத்தி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மாவட்டம் முழுவதும் இறைச்சி, மது விற்பனைக்கு தடை விதித்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை முழு மாவட்டத்திற்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு