இந்தியா

ஆறு கால்வாய்களை தூர்வாரினால் வெள்ள பாதிப்புகளை தடுக்கலாம் - மாதவன் நாயர்

ஆறு, கால்வாய்களை தூர் வாரினால் வெள்ள பாதிப்புகளை தடுக்கலாம் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஆறு - கால்வாய்களை தூர் வாரினால், வெள்ள பாதிப்புகளை தடுக்கலாம் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில், "தந்தி டிவி"- க்கு பேட்டி அளித்த அவர் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க தென் மாநில அரசுகள், ஒற்றுமையாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு