இந்தியா

தியாகிகள் தினம் : 2 நிமிடம் மௌன அஞ்சலி - மாநில அரசுகளுக்கு உள்துறை கடிதம்

தியாகிகள் தினத்தையொட்டி இந்திய விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

தியாகிகள் தினத்தையொட்டி இந்திய விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜனவரி 30ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடு முழுவதும் பொதுமக்களின் நடமாட்டத்தை நிறுத்தி 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்