இந்தியா

ஒரே மேடையில் மகளுக்கும், பழங்குடி பெண்ணுக்கும் திருமணம் தந்தை ஸ்தானத்தில் அசத்திய ஊராட்சி தலைவர்

தந்தி டிவி

கேரளாவில் தனது மகளின் திருமண மேடையிலேயே, பழங்குடியின தம்பதியினருக்கு ஊராட்சி தலைவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தணந்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி தலைவரான பிரகாஷ், தனது மகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். அதே மேடையில் சோமினி என்ற பழங்குடியின பெண்ணுக்கும், ராஜி மோகன் என்ற இளைஞருக்கும், மலைவாழ் மக்களின் சடங்குகளுடன் திருமணத்தை நடத்தி வைத்தார். இதனால் ஊராட்சி தலைவர் பிரகாஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’