இந்தியா

போபாலில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - தண்ணிரை பீய்ச்சி அடித்து விரட்டிய போலீஸ்

மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில், ஆளுநர் மாளிகையை நோக்கி முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி சென்றனர்.

தந்தி டிவி

மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில், ஆளுநர் மாளிகையை நோக்கி முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி சென்றனர். 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியதால் பரபரப்பு உருவானது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்