இந்தியா

இந்த தேர்தலில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைவு - சத்தீஸ்கர் மாநில டி.ஐ.ஜி சுந்தர்ராஜ்

மாவோயிஸ்ட், நக்சல் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சத்தீஸ்கர் மாநில டி.ஐ.ஜி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள சூழலில், அங்கு மாவோயிஸ்டுகளின் தாக்குதல் தொடர்கிறது. அது குறித்து சத்தீஸ்கர் மாநில டி.ஐ.ஜி சுந்தர்ராஜுடன் எமது செய்தியாளர் சலீம் நடத்திய கலந்துரையாடல்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்