இந்தியா

``இன்றும் பத்திரமாக இருக்கிறது’’ - மன்மோகன் சிங் பிறந்த ஊரில் அபூர்வம்

தந்தி டிவி
• மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் Gah கிராமத்தில் அவரது இறப்புக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது... • இஸ்லாமாபாத்தில் இருந்து தென்கிழக்கே 100கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தில் தான் மன்மோகன் சிங் கடந்த 1932ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பிறந்தார்... • அவரது தந்தை குர்முக் சிங் துணி வியாபாரியாகவும், தாய் அம்ரத் கவுர் இல்லத்தரசியாக இங்கு இருந்தனர்... • இக்கிராமத்தில் மன்மோகன் சிங் நண்பர்கள் அவரை செல்லமாக மொஹ்னா என்றழைப்பர்... இங்கு மன்மோகன் சிங் படித்த பள்ளி அவரால் சிறப்பு பெற்றுள்ளது... • 1937ம் ஆண்டு ஏப்ரல் 17ல் அவர் பள்ளியில் சேர்ந்ததற்கான ஆவணங்கள் இன்றளவு பத்திரமாக உள்ளன... • இந்நிலையில், மன்மோகன் சிங் மறைவுக்கு அக்கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை